Tuesday, January 6, 2015

ஸ்ரீ ஜகத்குரு ஸ்தோத்ரம்

கோடி கோடி திவாகர கோடி கோடி ஸுதாகர | 
கோடி கோடி தடித்பாஸ காமகோடி ஜகத்குரோ || 
"ஜய விஜயீ பவ" 

கோடி கோடி தீர்த்தாடன கோடி கோடி க்ஷேத்ராடன | 
கோடி கோடி ஸமாராதன காமகோடி ஜகத்குரோ ||   
"ஜய விஜயீ பவ" 

கோடி கோடி யக்ஞ ரக்ஷக கோடி கோடி தர்ம ரக்ஷக | 
கோடி கோடி வேத ரக்ஷக காமகோடி ஜகத்குரோ ||     
"ஜய விஜயீ பவ" 

கோடி கோடி மந்த்ராதன கோடி கோடி யந்த்ராதனா | 
கோடி கோடி தந்த்ராதன காமகோடி ஜகத்குரோ || 
"ஜய விஜயீ பவ" 

கோடி கோடி ஸஜ்ஜன போஷண கோடி கோடி துர்ஜன தூரக | 
கோடி கோடி ஆகம பூஷண காமகோடி ஜகத்குரோ || 
"ஜய விஜயீ பவ" 

கோடி கோடி ஜனாகர்ஷண கோடி கோடி தனாகர்ஷண | 
கோடி கோடி ஜனானந்த காமகோடி ஜகத்குரோ || 
"ஜய விஜயீ பவ" 

கோடி கோடி விபுதாமாஸ்ரய கோடி கோடி ப்ரபூனாமாஸ்ரய | 
கோடி கோடி பிக்ஷுணாமாஸ்ரய காமகோடி ஜகத்குரோ || 
"ஜய விஜயீ பவ" 

காமகோடி ஜகத்குரானாம் தம் சதவார்ஷிக மஹோத்ஸவம் | 
வக்தா ஸ்ரோதாச த்ருஷ்டானாம் சதம்ஜீவ சரதஸ்சதம் || 
"ஜய விஜயீ பவ" 

ஸ்ரீனிவாச தனூஜேன அருணாசல வாஸினா | 
ஸ்ரீராமேன க்ருதம் ஸ்தோத்ரம் சதவார்ஷிக வைபவே || 
"ஜய விஜயீ பவ" 

சதம்ஜீவ ஸ்ரதஸ்சதம் 

சுபமஸ்து 

Monday, July 28, 2014

குருப்புகழ்

பெரியவா சரணம்.

கலியுகத்தில் குருகடாக்ஷம் மட்டும் நம்மிடம் இருக்குமானால் எத்தகைய துன்பத்திலிருந்தும் நாம் வெகுசுலபமாக விடுபட்டு விடலாம் எனும் மஹாசூட்சுமத்தினைத் தான் கோடானுகோடி மஹான்கள் நமக்கு அறிவுருத்தியுள்ளார்கள் என்பது நாம் கண்கூடாக கண்ட உண்மை.

நான் வெகுவாய் தமிழ் அறிந்தவனல்ல; ஸ்ரீ மஹாஸ்வாமியை நினைந்துருகும் பக்தகோடிகளின் நிழல்களில் (ஸ்)வாசிக்கும் ஒரு அணு அவ்வளவே!

எந்தன் இதயத்துத் துவாரங்களில் இருந்து உருகி வழியும் ஒரு ப்ரார்த்தனையே இந்த குருப்புகழ்!  இதனில் தவறேதும் வாராது, ஐயன், ஆச்சார்யன், கலியுக மஹாதெய்வத்தின் பேரருள் காக்கட்டும்!



மாரி பொழியுமுன் கான மயிலென
சோகங் களைந்தருள் குருநாதா!
பாரில் திருவென போத மருள்தரு
போத மெனவரும் பெருமானே!
நாத னுன்பதம் நாளுந் தொழுதிட
பாதம் பணிந்தனை குருநாதா!
சீல னுறைதலம் சேர்ந்த மனமிதும்
நாளும் மகிழருள் பெருமானே!
வேத மறைகளின் ஞான மருள்தரும்
தேவ னுறைபதம் குருநாதா!
கோளுந் தருவினை போக்கி நலந்தரும்
கோவி னருள்தரும் பெருமானே!
காலம் தருவினை யாவும் பெறுவதும்
நாளும் துணைவரும் குருநாதா!
நாடும் நின்பதம் நல்கு மருளொடு
நாளும் அகம்புகும் பெருமானே!
காஞ்சி தலமுடை காவி யுருதிரு
வாகி அருள்புரி குருநாதா!
வாஞ்சி யுருவினிற் காட்சி தருமிறை
யாகி நலந்தரும் பெருமானே!

இந்த வலைப் பகுதியினைத் தேடி வந்து இதனைப் படிக்க முற்படும் ஒவ்வொரு மனங்களிலும் உறைந்துள்ள எம்பெருமான் ஸ்ரீ மஹாஸ்வாமியே இதனைப் படித்து ஏற்பதாய் நினைந்து இங்கு பகிர்கின்றேன்.

பெரியவா கடாக்ஷம்!
நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.


குருப்புகழ்

தமிழ் கடவுள் முருகன்; அருணகிரி மஹான் தமது திருப்புகழில் குமரனிடம் கல்யாண மாலைக்கென ஒரு அற்புதமான திருப்புகழைப் பாடியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

அங்ஙனமே இந்த அடியேனும் கலியுகக் கடவுளான ஸ்ரீமஹாஸ்வாமியிடம் பக்தர்களுக்காக கல்யாணமாலை வேண்டிப் பாடும் குருப்புகழ் இது.

இதனை மனதார ஏற்றருளி கல்யாணமாலை வேண்டிடும் பக்தர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் அருளவேண்டி நம் பரமாச்சார்யாள் பாதம் பணிகின்றேன்.

நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.


Thursday, April 3, 2014

ஸ்ரீமஹாஸ்வாமியின் அருளுரைகள்

பெரியவா சரணம்!

ஸ்ரீமஹாஸ்வாமி அடியவர்கள் குடும்பமான நம்மில் பலபேருக்கு அவரை நேரில் தரிசிக்க இயலவில்லையே என்ற வருத்தத்தின் நிழல் மனதில் படர்ந்திருக்கலாம்.

கவலை விடுங்கள்!

இங்கு பகிர்ந்துள்ள கணினி வலை முகவரியில் அந்த அத்புதரூபனின் குரலோசைதனை ஆனந்தமாக கேட்டு மிகிழ்வது மட்டுமல்லாமல் ஸ்ரீசரணரின் அறிவுரைப்படி நடந்து அவரது க்ருபாகடாக்ஷம் பெரும்பாக்கியமும் பெறலாம்.

கணினிவலையில் இதனைப் பகிர்ந்தளித்த நண்பருக்காக எந்தன் மனதார்ந்த ப்ரார்த்தனைகளுடன் ப்கிர்கின்றேன்!

பெரியவா கடாக்ஷம்!

Volume - 1:
https://www.youtube.com/watch?v=hNpjqj6aAek&list=PLD254F31DF5156C81

Volume - 2:
https://www.youtube.com/watch?v=pQ8mTbU84tU&list=PLD254F31DF5156C81

Volume - 3:
https://www.youtube.com/watch?v=hf4YhthGcK0&list=PLD254F31DF5156C81&index=3

Volume - 4:
https://www.youtube.com/watch?v=yPKKoi0y31o&list=PLD254F31DF5156C81

Volume - 5:
https://www.youtube.com/watch?v=m2r8w7TxSIM&list=PLD254F31DF5156C81

Volume - 6:
https://www.youtube.com/watch?v=eOGxrSGk5ME&list=PLD254F31DF5156C81

Volume - 7:
https://www.youtube.com/watch?v=UOyA1ic2RTA&list=PLD254F31DF5156C81

Volume - 8:
https://www.youtube.com/watch?v=rr2lLGRf4gY&list=PLD254F31DF5156C81

நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.

Friday, March 14, 2014

குருப்புகழ்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||



வேத மறைகளு ஞான வொளியுடை
போத னெனவொரு குருநாதா !
வேத விதிதனை போற்று நடையுறு
நாத னடிதொழு பெருமானே !

ஞால மடிதொழு வேத முறைதிரு
கோல மகளுரு குருநாதா !
நாளு வருமிருள் போக்கி நலந்தரு
ஞான வடிவுடை பெருமானே !

நேய மருட்திரு பாதம் பணிபவர்
வேண்டு மருள்தரு குருநாதா !
ஆழி பொழுதுடை சோக துயர்தனை
நீக்கி யருள்தரு பெருமானே !

சூது நிறையொரு கால மிதிலுடை
சாது மனமுறை குருநாதா !
போது நிலைதனில் ஞான மருட்திரு
நாத னெனவரும் பெருமானே !

ஆதி யிறைவனு மாகிபுவியுறை
நாதி யெனவரு குருநாதா !
சோதி பொருளுரை நாளு மருளிய
ஆதி தலமுடை பெருமானே!

நந்திக் கொடியொடு மாதி யிறையருட்
சோதி வடிவுடை குருநாதா !
பாப வினைகளும் போக்கி நலமருள்
காஞ்சி தலமுறை பெருமானே !


பெரியவா சரணம்!

- சாணு புத்திரன்.

Wednesday, March 12, 2014

ஸ்ரீ ஜகத்குரு சந்த்ரசேகர ஸரஸ்வதி சுப்ரபாதம்

|| ஸ்ரீ குருப்யோ நம: ||



ஸ்ரீ ஜகத்குரு சந்த்ரசேகர ஸரஸ்வதி சுப்ரபாதம்


கச்சித் திருமடத்தில் கண்கண்ட தெய்வமான
கலைவாணி ரூபமொத்த கற்கண்டே! கதிர்முகனே!
மெச்சித் திருநாமம் செப்பிடுவோர் தம்வாழ்வில்
வினைநீக்கி அருள்புரியும் சங்கரனே! எழுந்தருள்வாய்!


காவித் திருவணியில் திருத்தண்டம் கையேந்தி
ஞானத் திருவுருவாய் பீடமேற்றப் பெரியோனே! 
போதம் எமக்குருளி பெருவாழ்வு தந்தோனே!
இருள்நீக்கி ஒளிசேர்க்கும் சங்கரனே! எழுந்தருள்வாய்!

பூதியுரு கொண்டே பூவிழியால் அருளாலன்
பூத்தத் திருவுருவாய் புவியிதனில் உதித்தோனே!
வேத மறையாவும் விளங்கிடவே அருள்செய்த
ஞான அருள்புரியும் சங்கரனே! எழுந்தருள்வாய்!


ஞாலம் தழைத்தோங்க அருட்பாத நடையோடே
நாளும் திக்விஜயம் நல்கியதோர் பேரீசா!
பாதம் அருட்கமலம் பதம்போதும் நல்வாழ்வும்
நாளும் பெற்றிடுவோம் சங்கரனே! எழுந்தருள்வாய்!


நேயம் தான்கொண்டே ஒற்றுமையும் செழித்தோங்க
பேதம் தானில்லாப் பெருவாழ்வும் கிட்டிடவே
ஞானம் அருளோனே! நற்குருவே! மெய்பொருளே!
நாளும் அடிபணிவோம் சங்கரனே! எழுந்தருள்வாய்!


ஈச்சங் குடிதனிலே உனையீன்ற எழில்பெற்றோர்,
ஈய்ந்த சிவனார்தம் திருப்பாதம் போற்றிடுவோம்!
காந்த எழிலோனே! கற்பகமே! பொற்பதமே!
சாந்த முகத்தோனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!


அண்டும் அடியவர்தம் குறைபோக்கி நலமளிக்கும்
பண்பும் பெருமாண்பும் அருளுரைத்தப் பெரியோனே!
கண்டும் ஒளிபெறவே சன்னதியை நாடிவந்தோம்
வேதம் தழைத்தோனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!


அவனியர் அனைவர்க்கும் அருள்வேண்டி தவமேற்ற
அனுஷத்தில் அவதரித்த மறைபொருளே! மாகேசா!
ஆயிரம் பிறைபோலே அருள்புரியும் சந்திரரே!
ஆழியில் காப்போனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!


ஒன்பது கோளரவம் ஒருநாளும் தீண்டாது
ஓதும் மறைநான்கும் ஒருமித்தே காப்பதுபோல்
சீர்குருவாம் நின்பதமும் நாடிவந்தோம் அற்புதமே!
சற்குருவே! காஞ்சி சங்கரனே! எழுந்தருள்வாய்!


அகமேற்கும் எண்ணங்கள் நல்லனவாய் இருந்திடவும்
எண்ணிய கருமங்கள் நற்பதமாய் நடந்திடவும்
நடக்கும் நிகழ்வேதும் நிற்கதியாய் பொய்யாது
நலமேற்க அருள்புரிய சங்கரனே! எழுந்தருள்வாய்!


தானம் பெரிதென்றும் தாய்மை உளமேற்க
தயவாய் சொற்கூறி சதுர்வேத நெறிதந்தே
ஞாலம் சீர்பொங்க நல்கிடுவாய் பேரருளை
ஞான சசிசேகர சங்கரனே! எழுந்தருள்வாய்!


செல்வச் சீர்பேறும் கல்விக் கலையாவும்
வீரம்திளை மனமும் வேண்டியுமை சரணடைந்தோம்!
சிந்தை தெளிந்தேகி சீர்வாழ்வும் எமக்கருள
சசிசேகர ஸரஸ்வதியே! சங்கரனே! சரணம்! சரணம்!!


பெரியவா சரணம்!                                                                             பெரியவா சரணம்!
                                                 ஸ்ரீமஹாபெரியவா அபயம்!
           

- சாணு புத்திரன்.

Tuesday, March 11, 2014

ஸ்ரீ ஜகத்குரு த்ரிஷதீ நாமாவளி

விஹாய அத்ரிநாதம் விபு: சந்த்ரமௌ-:
விதாதும் சுபம் பக்த-வ்ருந்தாய ஸாக்ஷாத்
யதாகார-லாபாத் க்ருதார்த்தோ பபூவ பஜே தம்
குரும் சந்த்ர-சூடேந்த்ர-வாணீம்
ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ
மஹாஸ்வாமிநாம் த்ரிஷதீ நாமாவளி:

1.          அதிகம்பீராநந்த-ஸாகராய நம:
2.         அபால-கோப-விதிதாய நம:
3.         அபார-க்ருபா-ப்ரவாஹ-நேத்ராய நம:
4.         அநிசம் பிலாகாச-ப்ரதக்ஷிண-பராய நம:
5.          அந்தருல்லஸித-ஸ்வச்ச-சக்தி-பீயூஷ-போஷிதாய நம:
6.         அநாதி-மல-ஸஞ்சன்ன-மாயா-கார்ய-நிவர்தகாய நம:
7.          அந்த: சாந்த-முமுக்ஷுணாம் க்ரமாத் கைவல்ய-
                                       மார்க்க்ருதே நம:
8.         அஹிம்ஸா-க்ஷௌமாவ்ருதாய நம:
9.         அக்ஷமாலா-த்ருத-க்ரீவாய நம:
10.      அஜ்ஞாநபங்க-பரிமக்ன-ஜன-ஸமுத்தர்த்ரே நம:
11.       அத்யந்த-மன-தேஹ-புத்தி-நிவர்த்தகாய நம:
12.      ஆத்ம-காமாய நம:
13.      ஆப்த-காமாய நம:
14.      ஆதமாலம்பாய நம:
15.       ஆத்ம-ஸாம்ராஜ்ய-ஸம்ராஜே நம:
16.      ஆநந்த-சித்-கனாய நம:
17.       ஆகாசவந்-நிர்லேபாய நம:
18.      ஆநந்த-போத-குரவே நம:
19.      ஆகமாஜ்ஞாபாலநாய நம:
20.     ஆதம-ப்ரசம்ஸா-ரஹிதாய நம:
21.      ஆதம-ஹிதோபதேசகாய நம:
22.     ஆக்ருஷ்ட-பக்த-ஜன-ஸமூஹாய நம:
23.     ஆசா-பாச-க்லேச-நாசகாய நம:
24.     ஆர்ய-குல-ஸம்ரக்ஷகாய நம:
25.      ஆகம-ஸம்ப்ரதாய-போஷகாய நம:
26.     ஆப்ரஹ்ம-கீட-ஜனனீ—பத-ஸம்ஸக்த-மானஸாய நம:
27.      ஆபீன-வக்ஷோருஹ-கமாக்ஷீ-தர்சனோத்ஸுகாய நம:
28.     ஆதர்வண-வேதோஜ்ஜீவன-காரணாய நம:
29.     ஆத்யாஸிக-தர்ம-விவேசகாய நம:
30.     ஆதிசங்கராபராவதார-பூதாய நம:
31.      ஆநந்தந-சேதஸே நம:
32.     ஆப்த-வாக்யோபதேசகாய நம:
33.     ஆசு-தோஷிணே நம:
34.      ஆச்ரித-ஜன-வத்ஸலாய நம:
35.      ஆஸ்திக-ஜன-ரக்ஷகாய நம:
36.     ஆவரணாபிபவ-நிராகரணாய நம:
37.      ஆப்ரஹ்ம-பிபீ-க-ஸ்ருஷ்டி-மித்யாத்வ-போதகாய நம:
38.     ஆதிபௌதிக-தாப-பீதி-ஹராய நம:
39.     ஆர்த்த-ஜனௌஷதாய நம:
40.     ஆர்யாம்பா-ஸுத-பாதாப்ஜ-பூஜகாய நம:
41.      ஆர்ய-மார்க-ஸம்ஸேவினே நம:
42.     ஆர்யதேச-ஸஞ்சாரினே நம:
43.     ஆ-ங்கிதாசார்ய-பாத-பல்லவாய நம:
44.     ஆலோசன-சீலாய நம:
45.      ஆலோக-மார்க-தத்த-அயாசிதாம்ருத-புஜே நம:
46.     ஆவிர்பூத-சிவ-மூர்த்தயே நம:
47.      ஆவ்ருத்தி-ரஹித-மோக்ஷ-மார்க-ப்ரதாய நம:
48.     ஆவர்தித-அக்ஷமாலா-தராய நம:
49.     ஆஸ்சார்ய-மேதா-சக்தி-யுதாய நம:
50.     ஆச்ரம-தர்மானுஷ்டாத்ரு-ஸ்ரேஷ்டாய நம:
51.       ஆராதித-அங்க்ரி-யுக்மாய நம:
52.      ஆநந்த-அம்ருத-பூரித-வபுஷே நம:
53.      ஆதி-க்ஷாந்த-அக்ஷராத்மக-விதயா-யுதாய நம:
54.      ஆம்னாய-ரஹஸ்ய-விதே நம:
55.      ஆர்யா-சதக-பாராயண-பராய நம:
56.      இஹ-அமுத்ரார்த்த-பல-அஸ்ப்ருஹாய நம:
57.      இஷ்டாபூர்த்தாதி-தர்ம-ப்ரவர்த்தகாய நம:
58.      இந்து-ரவி-மண்டல-குச-காமாக்ஷீ-பத-த்யாயினே நம:
59.      இதிஹாஸ-புராணாஜ்ஞாய நம:
60.     இச்சா-ஜ்ஞான-க்ரியா-சக்தி-ஸ்வரூபாய நம:
61.      இந்து-ஜனக-தரண-வாரணாய நம:
62.     இக-பர-ஸுக-விமுகாய நம:
63.     ஈதி-பாதா-வினாசகாய நம:
64.     ஈஷத்-ஸ்மிதான்னாய நம:
65.      ஈம்-பீஜாக்ஷர-மந்த்ர-விதே நம:
66.     உன்மனீ-ஸ்தித-மானஸாய நம:
67.      உபக்ரமாதி-ஷட்-ங்க-பாஷ்ய-தாத்பர்ய-போதகாய நம:
68.     உதாஸீனவத்-ஆஸீனாய நம:
69.     உதார-வர-வைபவாய நம:
70.     உக்ஷாரூட-ச்சி-சேகர-ப்ரியாய நம:
71.       உத்தம-ஜன-ஸேவிதாய நம:
72.      உத்க்ராந்த-ஸங்காய நம:
73.      உப்நிஷத்-அரவிந்த-குஹர-பத்வாஸ்வாதி-மானஸாய நம:
74.      உர்வீ-தரேந்த்ர-கன்யாபாங்க-வீக்ஷண-ரக்ஷிதாய நம:
75.      உதார-கீர்த்தயே நம:
76.      உதித-போதேந்து-ப்ரபாய நம:
77.      உத்க்ருஷ்ட-தபோ-தப்த-வபுர்-தராய நம:
78.      உத்துங்க-ஸ்தன-மண்டல-விலஸத்-உமாபத-உபாஸகாய நம:
79.      உச்சாவசத்வ-ரஹித-மைவல்ய-மார்கோபதேசகாய நம:
80.     உத்த்க்ருத-கர-நிர்தாரிதாத்வைத-ஸிந்தாந்த-போஷகாய நம:
81.      உந்நம்ர-கம்ர-கமல-பவ-ஸம்ப்ரதாயானுஸாரிணே நம:
82.     ஊர்த்வ-ரேதஸே நம:
83.     ஊர்த்வாக்ஷிப்த-கராம்போஜாய நம:
84.     ஊர்த்வ-நாடீ-மார்க-போதகாய நம:
85.      ஊர்ஜித-தர்மபதாச்ரயாய நம:
86.     ருஜு-மார்க-போதகாய நம:
87.      ருண-த்ரய-மோசகாய நம:
88.     ருக்ஷாதீச்வர-சேகராய நம:
89.     ருத்தி-தாயகாய நம:
90.     ருத்விக்-ஸங்க-தோஷிதாய நம:
91.      ருத-ஜாத-ஸத்யாய நம:
92.     ருக்-வேதினே நம:
93.     ஏலா-ஸுகநதி-நீல-சிகுரா-லீலா-லீந-மானஸாய நம:
94.     ஏன:கூட-வினாசன-படு-சரணாய நம:
95.      ஏகாந்தே-ரமண-சீலாய நம:
96.     ஐங்காரங்கித-மந்த்ர-லக்ஷித-ஸ்ரீகாமாக்ஷீ-சரண-
                                       ஆஸக்தாய நம:
97.      ஐஸ்வர்ய-தாயகாய நம:
98.     ஐகாத்மயானுபவ-ஆரூடாய நம:
99.     ஐகாக்ர-சித்த-பக்திஸுலபாய நம:
100.          ஓத-ப்ரோத-ப்ராண-சக்தி-வதே நம:
101.          ஓஷ்ட-லோஷ்ட-ஸம-புத்தி-தாயகாய நம:
102.          ஓஜஸ்விணே நம:
103.          ஔபம்ய-ஹீன-மஹிம்னே நம:
104.          ஔதார்யாதி-குணான்விதாய நம:
105.          ஔசித்யாதி-வசிஷ்ட-புத்தி-தாயகாய நம:
106.          கல்யாண-குண-தாயகாய நம:
107.          க-தாப-ஹராய நம:
108.          கரி-வதன-பா-தாய நம:
109.          கமல-நிப-கர-சரண-நேத்ராய நம:
110.          கமல-உத்பல-கார்முக-தர-குஞ்ஜர-முக-ஸம்ஸேவினே நம:
111.   கவி-ஜன-ஸேவிதான நம:
112.  கம்பா-தீர-வாஸி-கலுஷ-சமனாய நம:
113.  க-மலாதி-வர்ஜிதாய நம:
114.  கல்பித-ஜகத்-த்ரய-மோக்ஷண-வீக்ஷணாய நம:
115.   கண்டாத:கடி-பர்யந்த-மத்ய-கூட-ஸ்வரூப-விதே நம:
116.  காஞ்சீ-மண்டல-மத்யஸ்த-காமகோடி-மடோத்தர்த்ரே நம:
117.   காஷாய-பரிசோபிதாய நம:
118.    காமாரி-கருணா-ஸிந்து-கல்லோ-த-காருண்யாஸ்பதாய நம:
119.  காமாத்யரி-ஷட்கநாசகாய நம:
120.         காஞ்சீ-க்ஷேத்ர-த்போமூர்ததயே நம:
121.  காமாக்ஷீ-மந்தஸ்மித-ஜனித-குஞ்ஜர-பத-த்யாயகாய நம
122.         காமாக்ஷீ-பதாம்போஜ-ஸேவாம்ருத-ரஸ-மக்னாய நம:
123.         கமாக்ஷீ-சரண-நளின-த்யான-ஸந்துஷ்ட-மானஸாய நம:
124.         குலாம்ருதைக-ரஸிகாய நம:
125.         குடில-போத-நிவாரகாய நம:
126.         குலாகுல-ஸமய-விதே நம:
127.         கைவல்யாநந்த-கந்தாய நம:
128.         க்ருபா-ரஸ-கனீ-பாவ-லஸத்-ரக்ஷகாய நம:
129.         க்ருஷ்ண-கீர்த்தனாஸிக்த-ஹ்ருதயாய நம:
130.         க்ருத்ஸ்ன-லோகோபகாரகாய நம:
131.  கல-ஜன-ஸேவா-விமுக-தீ-தாயினே நம:
132.        கங்கா-யமுனயோ: மத்யே ஸஹஸ்ர-ங்க-ஸ்தாபகாய நம:
133.        கஜ-முக-கத-மானஸாய நம:
134.        கோவர்தன-தர-கோவிந்த-பரமானந்த-ரஸ-ஸேவா-
                       மக்ன-சேதோ-ப்ருங்காய நம:
135.            கீர்வாண-பாஷா-ப்ரியாய நம:
136.           குணி-ஜன-நுதாங்க்ரி-யுகாய நம:
137.            குண-க்ராஹிணே நம:
138.           குஹ்ய-விஜ்ஞான-ரூபிணே நம:
139.           க்ருஹ-தாயினே நம:
140.           க்ரஹ-அதிக்ரஹ-ஸம்வேதினே நம:
141.   கோபீ-மண்டல-கோபால-லீலா-விக்ரஹ-கத-மானஸாய நம:
142.           கோவிந்த-யஜ்வ-வம்சோத்தாய நம:
143.           கன-சந்தன-கர்தம-தர-குல-ஸஹஸ்ர-தல-நளினாய நம:
144.           கோர-அஜ்ஞான-நாசகாய நம:
145.            சந்த்ராம்சு-துல்ய-ப்ரபாய நம:
146.           சந்த்ர-மண்டல-மத்யஸ்த-ஸ்ரீசக்ர-ஸ்முபாசகாய நம:
147.            சரிதாம்ருத-ஸாகராய நம:
148.           சக்ர-ராஜார்சன-உத்ஸுகாய நம:
149.           சதுஷ்ஷஷ்டி-கலா-யுக்த-மாத்ருகா-பத-ஸேவகாய நம:
150.           சிதாநந்த-ரஸாக்ருதயே நம:
151.    சிதம்பரேச-பதாம்போஜ-விலஸன்-மானஸாய நம:
152.            சூத-தரு-மூல-வாஸி-பாத-பல்லவாச்ரிதாய நம:
153.            சந்தோ-மஸ்தக-ஸார-மக்ன-மானஸாய நம:
154.            ஜன்ம-வ்யாதி-மஹௌஷதயே நம:
155.      ஜப-ஸித்தி-ப்ரதாயகாய நம:
156.            ஜகத்-அவன-வாத்ஸல்ய-ஜலதயே நம:
157.      ஜீர்ண-வாஸனா-பூக-மானஸாய நம:
158.            தபஸா லப்த-த்போ-மூர்த்தயே நம:
159.            தமோ-வஞ்சன-சண-பதபங்கேருஹ-ப்ரபாய நம:
160.           தத்வமஸ்யாதி-வாக்யார்த்த-போத-ஸந்துஷ்டி-மானஸாய நம:
161.   தப:பூத-மனோ-மந்திர-வாஸினே நம:
162.           தாபஸ-ஆராத்ய-பதாப்ஜாய நம:
163.           தாரக-ப்ரஹ்ம-ஸம்ஸேவினே நம:
164.           திமிர-கூப-குஹர-மக்ன-ஜன-ஸமுத்தர்த்ரே நம:
165.            தூஷ்ணீம் சீல-மனோஹராய நம:
166.           தயார்த்ர-சித்தாய நம:
167.            தம்ப-அபிமான-வர்ஜிதாய நம:
168.           தர்சனீய-யதி-ஸ்ரேஷ்டாய நம:
169.           தஹராகாச-சக்ர-விதே நம:
170.           தசோபநிஷத்-பாஷ்ய-விசார-கோவிதாய நம:
172.            த்வாதசி-வ்ரத-பாலகாய நம:
173.            த்வாதசாக்ஷரீ-மந்த்ர-விதே நம:
174.            தௌர்பாக்ய-து:க-மோசகாய நம:
175.      தரணீ-தரண-சாச்வத-தர்ம-கோப்த்ரே நம:
176.            தன-தான்ய-யசோ-தாயினே நம:
177.   த்யான-பூத-யதி-மூர்தன்யாய நம:
178.            தர்ம-பீடா-நிராஸினே நம:
179.            தர்ம-ப்ரவசனாஸக்தாய நம:
180.           தர்ம-ஜீவன-சிந்தகாய நம:
181.      தர்ம-மார்க-ரக்ஷகாய நம:
182.           தர்ம-மய-மூர்த்தயே நம:
183.           தர்ம-லோப-அஸஹிஷ்ணவே நம:
184.           தன்யம்-மன்ய-ஜந-ஆச்ரிதாய நம:
185.            தர்ம-அதர்ம-விசக்ஷணாய நம:
186.           தார்மிக-தனிக-ஸேவிதாய நம:
187.            நாராயண-ஸ்வரூபேண லோக-ஸஞ்சார-க்ருதே நம:
188.           நானா-தபோ-நியம-நாசித-பாசபந்தாய நம:
189.           நிவ்ருத்தி-மார்க-நிரதாய நம:
190.           நிரதிசயாத்ம-ஸுக-நிஷ்டாய நம:
191.   நிகில-ஜகத்-போத-ஜனக-ஜ்ஞான-சசினே நம:
192.           நித்ய-அநித்ய-விவேகாதி-முக்தி-ஸாதன-மண்டிதாய நம:
193.           நித்ய-ஸந்துஷ்ட-மானஸாய நம:
194.           பரேச-ப்ராண-தயிதா-பாத-பத்ம-மது-வ்ரதாய நம:
195.            பஞ்ச-வக்த்ர-விக்ன-ராஜ-பத-பல்லவ-பூஜகாய நம:
196.           பரமயோகி-ஸ்ரீசங்கர-ஸ்தாபிதாதிம-பீடாசார்யாய நம:
197.            பஞ்சீக்ருத-மஹாபூத-ப்ரபஞ்ச-மித்யாத்வ-போதகாய நம:
198.           பஞ்சாசத் தன்-மாத்ருகா-வர்ண-ந்யாஸ-மந்த்ரார்த்த-
                            ரஹஸ்ய-விதே நம:
199.           பரமைஸ்வர்ய-காரணாய நம:
200.           பஞ்ச-ஸங்க்யோபசார-விதே நம:
201.           பராபிசார சமநாய நம:
202.           பாவகோஷ்ணதா இவ லப்த-காமாக்ஷீ-சரண-ஸ்ம்ருதயே நம:
203.           பாதக-பயோதி-பயாதுர-பக்த-பய-ஹரண-பட்வாக்ருதயே நம:
204.           பாரம்பர்ய-க்ரமாயாத-வேத-தர்ம-ஸுபோஷகாய நம:
205.           பாச-த்ரய-பரிமோசகாய நம:
206.           புண்ய-ச்ரவண-கீர்தனாய நம:
207.           ப்ரணத-அஜ்ஞான-நாசகாய நம:
208.           ப்ரமத-சித்த-ப்ரமர்தனாய நம:
209.           புத்தி-ப்ரசம-நிவாரகாய நம:
210.           புத-ஜன-லா-த-தரு-மூலவாஸினே நம:
211.   பக்த-ஜன-மன:பேடீ-ஸ்புரத்-திவ்ய-மஹாமணயே நம:
212.           பக்த-ஜன-மனோ-வேக-ப்ரசமன-மந்த-கமனாய நம:
213.           பக்த-மானஸ-ராஜீவ-விகசீகார-பாஸ்கராய நம:
214.           பவ-க்ஷய-விசக்ஷணாய நம:
215.           பவாம்போதி-நாவிகாய நம:
216.           பவானீ-பதி-பூஜன-தத்பராய நம:
217.           பாவுக-விதரண-பராபாங்காய நம:
218.           பத்ர-ப்ரத-பாதாப்ஜாய நம:
219.           பஸ்ம-பூஷித-ஸ்ர்வாங்காய நம:
220.          பாவ-ஸந்துஷ்ட-பவ-மோசகாய நம:
221.           மனோ-ஹாரி-வபுர்தராய நம:
222.          மமதா-நக்ர-க்ரஹ-மோக்ஷணாய நம:
223.          மாயா-மோஹித-மந்தானாம் பக்தி-மார்க-ப்ரதர்சகாய நம:
224.          மூகாசார்ய-பரம்பரா-கதாய நம:
225.           ம்ருது-பாஷிணே நம:
226.          ம்ருது-பல்லவ-பாதாப்ஜாய நம:
227.           மௌன-ப்ரியாய நம:
228.          யதி-குல-திலகாய நம:
229.          யத்ருச்சா-லாப-ஸந்துஷ்டாய நம:
230.          யதி-பூஜிதாய நம:
231.           யோக-ங்க-ஸமுபாஸகாய நம:
232.          வ்யஸன-மோக்ஷண-வீக்ஷணாய நம:
233.          வ்யாஸ-பூஜாக்ர-கண்யாய நம:
234.          தர்ப-ஸர்ப-பரிதஷ்ட-வினஷ்ட-ஜனோஜ்ஜீவனாய நம:
235.           ரவி-குல-திலக-பத-ஸம்ஸேவினே  நம:
236.          ரதந்தர-ஸாமகான-ப்ரியாய நம:
237.           ரஹஸ்ய-நாம-ஸாஹஸ்ர-பராயண-பராய நம:
238.          ராம-சரித-கத-மானஸாய நம:
239.          ராஸ-க்ரீடா-தாத்பர்ய-விதே நம:
240.          ராம-நாம-பீயூஷ-ரஸாஸ்வாதன-சீல-போதேந்த்ர-தேசிக-
                                   ஸச்சிஷ்யாய நம:
241.           ராகேந்து-ப்ரதிநிதி-முக-பர்வத-ஸுதா-பதார்சகாய நம:
242.          ராகா-சந்த்ர-ஸமான-காந்தி-யுத-முகாம்போஜாய நம:
243.          லப்தாத்ம-த்ருதவித்யுதாய நம:
244.          லப்த-திவ்ய-ஜ்வலத்-வபுஷே நம:
245.           லப்த-ஸூக்ஷ்ம-தியே நம:
246.          மன்மத-ஜால-பதித-புண்ய-பும்-மோக்ஷணாய நம:
247.           துஷ்கர்ம-தாவ-தஹன-தக்த-தீன-ஜன-து:க-ஹந்த்ரே நம:
248.          லம்பிகா-யோக-விசக்ஷணாய நம:
249.          லீலா-மர்னுஷ-க்ட்ரஹாய நம:
250.          விரஸ-பவ-மரு-பூமி-ப்ரமண-நிராஸகாய நம:
251.            லோக-ஹித-காமாய நம:
252.           வசீக்ருத-ஸர்வேந்த்ரியாய நம:
253.           வாக்-பவ-பீஜ-குண்ட-ந்யா-ஸ்பஷ்டீக்ருத-பணிதயே நம:
254.           விலீன-த்ரிகுண-ஆபாஸாய நம:
255.           வேதாந்த-ச்ருதி-பூஷணாய நம:
256.           விஜ்ஞானைக-ரஸாக்ருதயே நம:
257.           வேத-வேத்ய-ப்ரபோதகாய நம:
258.           விஷ-தப்த-விஷ்ண்வர்சித-சூத-நாதப்ரியாய நம:
259.           விச்வேச்வர-பத-த்யாயினே நம:
260.          விகசாருணாம்போருஹ-ருசிர-நேத்ராட்யாய நம:
261.           விமல-வனமா-ப்ரிய-துலஸீ-தல-தாரணாய நம:
262.          விஷய-லஹரீ-விமுக்த-மானஸாய நம:
263.          விமல-கமல-சரணாய நம:
264.          விச்சின்ன-ஸங்கல்ப-மூலாய நம:
265.           வைராக்ய-பாக்ய-பாஜே நம:
266.          சம-தன-ஜன-பூஷிதாய நம:
267.           சபலீ-க்ருத-சித்ஸுகாய நம:
268.          சச்வன்-நச்வர-விச்வ-மித்யாத்வ-போதகாய நம:
269.          சிசிர-பீயூஷ-வர்ஷ-கருணா-கடாக்ஷாய நம:
270.          சிவ-சக்தி-ஸமாயுக்த-காமகோடி-ஜகத்குரவே நம:
271.            ச்ருத்யாசார்ய-ப்ரஸாத-லப்த-மோக்ஷதியே நம:
272.           ச்ருதி-சக-நிகமாந்த-சோதன-படவே நம:
273.           ச்ரேய:ஸாதன-நிதயே நம:
274.           ச்ருதி-ஸ்ம்ருதி-வ்ருத்தார்த்த-த்வைத-வாதீப-கேஸரிணே நம:
275.           ச்ருதி-ஸ்ம்ருத்யனுஸந்தாத்ரே நம:
276.           ஸ்ரீசங்கர-பராக்ரம-ப்ரகடன-கம்ர-ஸ்மிதாய நம:
277.           ச்ருத்யைக-சரண-ப்ரியாய நம:
278.           ச்ரவண-ஆஸக்த-மானஸாய நம:
279.           ஷட்-சக்ர-மார்க-ஸஞ்சாரிணே நம:
280.          ஷடக்ஷர-மந்த்ர-விதே நம:
282.          ஷடங்க-ச்ருதி-போஷகாய நம:
283.          ஷண்மத-ஸ்தாபனாசார்ய-பதபல்லவதாச்ரிதாய நம:
284.          ஸுரமந்திர-தரு-மூல-வாஸினே நம:
285.           ஸர்வ-பரிக்ரஹ-போக-த்யாகாய நம:
286.          ஸ்வர்ணாபிஷிக்த-மூர்தனே நம:
287.           ஸர்வ-தந்த்ர-ஸ்வதந்தராய நம:
288.          ஸ்வே மஹிம்னி ப்ரதிஷ்டிதாய நம:
289.          ஸதய-வ்ரத-க்ஷேத்ர-வாஸினே நம:
290.          ஸபீஜ-நிர்பீஜ-யோக-நிச்ரேண்யாரூடாய நம:
291.           ஸமஸ்தார்த்த-ஜன-மன:ஸந்தாப-சமநோத்யுதாய நம:
292.          ஸஹஸ்ர-தல-பீயூஷ-வர்ஷாஸிக்த-வபுர்-தராய நம:
293.          ஸர்வாவகுண-நாசகாய நம:
294.          ஸர்வ-சாஸ்த்ரார்த்த-ஸாரக்ராஹிணே நம:
295.           ஸதாசார-ப்ரவர்தகாய நம:
296.          ஸம்ஸார-விஷ-வ்ருக்ஷ-பீஜ-ஹந்த்ரே நம:
297.           ஸ்தூயமானாத்ம-வைபவாய நம:
298.          ஹார்த-மல-ஹந்த்ரே நம:
299.          ஹோத்ரு-ஜன-ரக்ஷகாய நம:
300.         க்ஷணிக-வாத-நிராகர்த்ரே நம:


ஸ்ரீமத் சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸத்குரவே நம:

ஓம் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே
சார்வ பௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத் ||